» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க மே 19 கடைசி நாள்!
செவ்வாய் 12, மே 2026 4:58:55 PM (IST)
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்வறிவிப்பின்படி, Branch Manager மற்றும் Software Developer ஆகிய முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) அல்லது B.Sc., B.E., B.Tech., CA, CMA, Law, M.Sc., MCA, Ph.D. ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு (Written Exam) மற்றும் நேர்முகத்தேர்வு (Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tmb.bank.in/ என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும்.
முக்கியத் தேதி: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 19.05.2026.
மக்கள் கருத்து
Kaleeshwariமே 14, 2026 - 10:01:04 PM | Posted IP 162.1*****
ரொம்ப நன்றாக உள்ளது நான் படிக்கவில்லை இருந்தாலும் எனக்கு இதுல ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் ஏதாவது முயற்சி செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காகவும் என் பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்காகவும் இந்த வேலை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி என் பிள்ளைகளுக்கு நிரந்தர கல்வியை நான் கொடுப்பேன் அது என்ன ஆசைப்படுகிறதோ அந்த கல்வியை என்னால் கொடுக்க முடியும் எனக்கு தயவு செய்து இதில் ஏதாவது ஒரு வேலை இருந்தால் தரவும்
Saravana Perumalமே 13, 2026 - 03:37:12 PM | Posted IP 162.1*****
I am Handikeb boy i am only sixth standard
Revathy Priya Bமே 13, 2026 - 03:09:36 PM | Posted IP 104.2*****
I'm a Commerce graduate
Studentமே 13, 2026 - 12:04:02 PM | Posted IP 172.7*****
Thsi is Worst
Favour Lenin. Aமே 13, 2026 - 09:59:12 AM | Posted IP 162.1*****
For bank application
Vinnarasi Aமே 13, 2026 - 09:18:54 AM | Posted IP 162.1*****
Apply for job
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)

கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஈப்பு வாகனம் பொது ஏலம்!
செவ்வாய் 12, மே 2026 10:53:43 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)



Mari Sandhiya .Vமே 15, 2026 - 02:30:08 PM | Posted IP 162.1*****