» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்த நகலை எரித்து போராட்டம்

செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:53:22 PM (IST)



குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து இ-பைலிங் நகலை எரித்துப் போராட்டம் நடத்தினர். 

புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்ததிற்கு தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வக்கீல்கள் சட்ட திருத்த நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தின் முன்பு  150-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் சட்டதிருத்த நகலை எரித்து கோ‌ஷமிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory