» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் நவ.6ஆம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
திங்கள் 4, நவம்பர் 2024 5:19:51 PM (IST)
தூத்துக்குடியில் நவ.6ஆம் தேதி (புதன்கிழமை) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "தூத்துக்குடி அய்யனார் துணை மின்நிலையத்தில் 06.11.2024 புதன்கிழமை காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக டேவிஸ்புரம், ஜீவா நகர், அலங்கார தட்டு, நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், பூபாலராயர் புரம், மாணிக்கபுரம், வெற்றிவேல் புரம், சங்குகுளி காலனி, தளவாய்புரம், பட்டிணமருதூர், ராமர்விளை, மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், ஆரோக்கியபுரம், தாளமுத்துநகர், கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், ஹைசிங்போர்டு, குமரன் நகர்,
கோவில்பிள்ளை விளை, குருஸ்புரம், பண்ணையூர், வெள்ளப்பட்டி, தருவைகுளம், T.சவேரியர் புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, ஆனந்தமாடன் பச்சேரி, உப்பள பகுதி, முத்தரையர் காலனி, திரேஸ்புரம், அ.குமாரபுரம், மேலமருதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
Piramanayagam CNov 4, 2024 - 09:25:27 PM | Posted IP 162.1*****
My sincere wishes and gratitude to Tutyonline Editor and his team stepping towards 16 th year . Congratulations to all
SugumarNov 5, 2024 - 08:09:01 AM | Posted IP 172.7*****