» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 25, அக்டோபர் 2024 4:05:38 PM (IST)
அணைகளின் கொள்ளளவை பொறுத்து உபரிநீர் திறந்துவிடப்படும் என்பதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திருவட்டார் வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை I, சிற்றாறு அணை II ஆகிய அணைகளின் கொள்ளளவை விட நீர் அதிகமாகும் போது மேற்குறிப்பிட்ட அணைகளிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படும்.
எனவே தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்படுவதோடு, சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் ஆற்றுப்படுகைளில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் கடிதம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 12:10:56 PM (IST)
