» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செப். 27-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
புதன் 25, செப்டம்பர் 2024 12:07:43 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் வருகிற 27ஆம் தேதி நடைபெற எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாவட்ட அளவிலாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 27.09.2024 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்கோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.