» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கனிம வள மண் எடுப்பதற்கு எதிர்ப்பு : குமரி மாவட்டத்தில் தொடரும் போராட்டம்!
திங்கள் 23, செப்டம்பர் 2024 8:04:57 AM (IST)
குமரி மாவட்டத்தில் தூத்தூர் பகுதியில் மணவாளக்குறிச்சி இந்திய அரியவகை மணல் ஆலை கனிம வள மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதுபோல் கடலோர கிராமங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.