» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது : வெறிச்சோடிய கடற்கரை!
செவ்வாய் 9, ஜூலை 2024 4:10:42 PM (IST)
கன்னியாகுமரியில் மீண்டும் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. கடலின் நீரோட்டத்தை பொறுத்தே விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.