» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சேர்க்கை சிறப்பு முகாம்
வெள்ளி 7, ஜூன் 2024 5:40:06 PM (IST)

தருவைக்குளம் பகுதியில் இடைநின்ற மாணவா்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இடை நின்ற மாணவா்களுக்கான தொழிற்கல்வி சிறப்பு முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிாியா் அன்றோ ரூபன் அவா்கள் அரசு தொழிற்பயிற்சி கல்லூாிகளில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் தொழிற்கல்வி முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.
முகாமில் ஏராளமான இடைநின்ற மாணவா்கள் தத்தம் பெற்றோா்களுடன் கலந்து கொண்டு விரும்பிய தொழிற் கல்வியினை தோ்வு செய்தாா்கள் 16 மாணவா்கள் தொழிற்கல்வி நிலையத்திலும் (ITI) 2 மாணவா்கள் கேட்டாிங் கல்லூாியிலும் 3 மாணவா்கள் தொழிலற்நுட்ப கல்லூாியிலும் மற்றும் ப்ளஸ் 2 மாணவியா் செவிலியா் பயிற்சியிலுமாக மொத்தம் 23 மாணவ மாணவியா் தோ்வு செய்தனா்.
முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிாிய பெருமக்கள் பெற்றோா் ஆசிாியா் கழகத் தலைவா் அமலதாசன் பள்ளி மேலான்மைக்குழு உறுப்பினா்கள் மற்றும் ஊா் முக்கிய ஊா் பிரமுகா்கள் செய்திருந்தனா். முகாமினை நிறைவாக பள்ளி உதவி தலைமையாசிாியை சுமதி உடற்கல்வி ஆசிாியா் ரவிகாந்த் மற்றும் ஆசிாியா் பயிற்றுனா் செல்வக்குமாா் ஆகியோா் முகாமில் பங்கேற்ற கல்லூாிகளின் ஆசிாியா்களுக்கும் பெற்றோா்க்கும் மற்றும் மாணவா்களுக்கும் நன்றி தொிவித்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

கிறிஸ்துமஸ் விழா: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து!
புதன் 24, டிசம்பர் 2025 11:49:03 AM (IST)



.gif)
Sharmilabanu. MJun 9, 2024 - 06:28:23 AM | Posted IP 172.7*****