» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு: நாகர்கோவில் அருகே பரபரப்பு!
சனி 18, மே 2024 5:09:44 PM (IST)

நாகர்கோவில் அருகே மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி சாஸ்திரி நகர் பகுதியில் நேற்று ஓடையில் வலையில் மலைப்பாம்பு சிக்கி கிடந்தது. பின்னர் அது நகர்ந்து சரண்யா என்பவரது வீட்டின் முன் பதுங்கியது. மீன்பிடி வலையில் சிக்கி இருந்ததை கண்ட சரண்யா, தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து சென்று வன பகுதியில் விட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய பேருந்து சேவை : அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
ஞாயிறு 6, ஜூலை 2025 10:46:20 AM (IST)

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)
