» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தி இந்து ஊழியர் சங்கத்தின் தலைவராக 3-வது முறையாக கனிமொழி எம்பி தேர்வு!

புதன் 15, மே 2024 3:46:39 PM (IST)தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர் சங்கத்தின் தலைவராக 3-வது முறையாக கனிமொழி எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3-வது முறையாக  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

குமார.பார்த்ததாரதி..மே 17, 2024 - 11:26:08 AM | Posted IP 172.7*****

ஜனநாயகமில்லாத கம்யூனிஸ்ட் அடிமைகளின் குழுவிற்கு போட்டியின்றி தேர்வான தலைவி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory