» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குழித்துறை கிளைச்சிறையில் பணியிடம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 12, பிப்ரவரி 2024 5:32:31 PM (IST)

குழித்துறை கிளைச்சிறையில் காலியாக உள்ள தாய்மைப் பணியளார் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இது குறித்து பாளையங்கோட்டை மத்தியசிறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: பாளையங்கோட்டை மத்தியசிறை கட்டுப்பாட்டிலுள்ள குழித்துறை கிளைச்சிறையில் காலியாக உள்ள தாய்மைப் பணியளார் பணியிடத்தை நிரப்புவதற்கு, கீழ்க்கண்ட விவரப்படியான தகுதிகள் கொண்ட நபர்கள் (ஆண்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

வயது வரம்பு: General Tum Non-Priority - 2 Post 

18 Years - 32  Years / OC

18 Years - 34 Years / BC & MBC

18 Years - 37 Years / SC & ST

கல்வித் தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 13-12 2023

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை

1. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பம்

2. சாதிச் சான்று நகல்

3. ஆதார் அட்டை நகல்

4. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் விவரம்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: கண்காணிப்பாளர் அலுவலகம் மத்தியசிறை, பாளையங்கோட்டை - 627 002


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory