» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீஷெல்ஸ் நவசக்தி விநாயகர் கோயிலில் மோடி வழிபாடு: உலக அமைதிக்காகப் பிரார்த்தனை!
திங்கள் 29, ஜூன் 2026 3:45:56 PM (IST)

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகச் சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று விக்டோரியாவில் உள்ள புகழ்பெற்ற நவசக்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று உலக அமைதி மற்றும் செழிப்புக்காகப் பிரார்த்தனை செய்தார்.
சீஷெல்ஸ் நாட்டின் முக்கிய இந்து ஆலயமான விக்டோரியா நவசக்தி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடத்திய பின்னர், நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் தமிழில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "சீஷெல்ஸ் நாட்டின் முக்கிய இந்து ஆலயமான விக்டோரியாவில் உள்ள நவசக்தி விநாயகர் ஆலயத்தில் பிரார்த்தனை செய்தேன். கணேசர் அனைவருக்கும் ஞானம், வலிமை மற்றும் வளத்தை அருளட்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 105 இந்தியர்கள் உட்பட 384 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:47:40 PM (IST)

எச்-1பி விசா கட்டணம் 98 லட்சமாக அதிகரிக்கத் திட்டம்: அமெரிக்க அதிபருக்குப் பரிந்துரை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:09:21 PM (IST)

கினியாவில் கனமழையால் குப்பை மலை சரிந்து 30 பேர் உயிரிழப்பு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:45:05 PM (IST)

வங்கதேசத்தில் இந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்துடன் படுகொலை: 2 பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:17:30 PM (IST)

இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்: 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:41:34 PM (IST)

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் பகுதி: டிரம்ப் அறிவிப்பால் நீடிக்கும் பதற்றம்!!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:46:27 AM (IST)


