» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எத்தனை தென்னிந்திய மொழிகள் தெரியும்? : கேரள காங்கிரஸ் கேள்வி

சனி 19, அக்டோபர் 2024 4:45:56 PM (IST)

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எத்தனை தென்னிந்திய மொழிகள் தெரியும்? என கேரள காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 

தென்னிந்தியாவில் பணியாற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எத்தனை தென்னிந்திய மொழிகள் தெரியும்? என கேரள காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் கற்பிக்கப்படும் 3 மொழிகள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பிய நிலையில், 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படுவதாக ஆளுநர் ரவி கூறியதற்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory