ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம் டைட்டில் டீசர்!
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம் டைட்டில் டீசர்! | பதிவு செய்த நாள் | வெள்ளி 19, ஜூன் 2026 |
|---|---|
| நேரம் | 12:34:55 PM (IST) |
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் பிரத்யேக டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். இதில் தனுஷ் உடன் மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
