கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள கராத்தே பாபு டீசர்!
கணேஷ் கே. பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள கராத்தே பாபு டீசர்! | பதிவு செய்த நாள் | சனி 24, ஜனவரி 2026 |
|---|---|
| நேரம் | 3:27:34 PM (IST) |
ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள கராத்தே பாபு டீசர் வெளியாகியுள்ளது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டாடா திரைப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில், அரசியல் கதைகளத்துடன் கூடிய இந்தப் படத்தின் டைட்டில் டீசருக்கே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில், டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படத்தில், நடிகர்கள் நாசர், சக்தி வாசுதேவன், விடிவி கணேஷ் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
