அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க பட டிரைலர்!
அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள தீயவர் குலை நடுங்க பட டிரைலர்! | பதிவு செய்த நாள் | வெள்ளி 14, நவம்பர் 2025 |
|---|---|
| நேரம் | 4:13:07 PM (IST) |
அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் தீயவர் குலை நடுங்க. அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்வெஸ்டிகேசன் ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார். இப்படம் நவ. 21 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
