மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் டிரெய்லர்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் டிரெய்லர்! | பதிவு செய்த நாள் | திங்கள் 13, அக்டோபர் 2025 |
|---|---|
| நேரம் | 9:07:09 PM (IST) |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் பைசன் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘பைசன்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
