சசிகுமார் - சிம்ரன் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படத்தின் டிரெய்லர்

பதிவு செய்த நாள் | புதன் 23, ஏப்ரல் 2025 |
---|---|
நேரம் | 5:53:09 PM (IST) |
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.