கமல் - சிம்பு நடிக்கும் தக் லைப் படத்தின் ஜிங்குச்சா பாடல் லிரிக் வீடியோ!

பதிவு செய்த நாள் | வெள்ளி 18, ஏப்ரல் 2025 |
---|---|
நேரம் | 4:17:57 PM (IST) |
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் தக் லைஃப் (Thug Life). இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தக் லைப் திரைப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.