சூரி, நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் டிரெய்லர்!
சூரி, நிவின் பாலி நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் | திங்கள் 20, ஜனவரி 2025 |
---|---|
நேரம் | 8:42:14 PM (IST) |
ராம் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஏழு கடல் ஏழு மலை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாநாடு படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.