போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள சார் படத்தின் டிரெய்லர்!

Sponsored Ads


போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள சார் படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 20, செப்டம்பர் 2024
நேரம் 9:00:56 PM (IST)

நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் சார். இந்த படத்துக்கு முதலில் மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று படக்குழுவினர் பெயரிட்டு இருந்தனர். பின்னர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் தலைப்பு சார் என்று மாற்றப்பட்டது. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் வெளியிடுகிறது. சித்துகுமார் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு இனியன் ஜே ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



Thoothukudi Business Directory