மம்முட்டி - ஜீவா நடித்துள்ள யாத்ரா 2 படத்தின் டீசர்!

Sponsored Ads


மம்முட்டி - ஜீவா நடித்துள்ள யாத்ரா 2 படத்தின் டீசர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 5, ஜனவரி 2024
நேரம் 5:18:07 PM (IST)

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் யாத்ரா. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்கியுள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.



Thoothukudi Business Directory