முத்தையா முரளிதரனின் வாழ்க்கை: 800 திரைப் படத்தின் டிரெய்லர்!
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை: 800 திரைப் படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் | செவ்வாய் 5, செப்டம்பர் 2023 |
---|---|
நேரம் | 4:23:09 PM (IST) |
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் 800. ஸ்லம்டாக் மில்லியனர்’ படப் புகழ் நடிகர் மதுர் மிட்டல் இப்போது முத்தையா முரளிதரனாகவும், மதிமலராக மஹிமா நம்பியாரும் நடித்துள்ளனர். இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரும், கனிமொழி’ (2010) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவருமான ஸ்ரீபதி இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் உருவாகியுள்ள படம் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு டப் செய்யபட்டு வெளியாகியுள்ளது.