» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (கன்னியாகுமரி)
பொதுத்துறை வங்கிகளில் 1,007 பணியிடங்கள்: ஜூலை 21க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 5, ஜூலை 2025 12:05:50 PM (IST)
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்: சிறப்பு அதிகரி (எஸ்.ஓ)- 1,007 காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி: என் ஜீனியரிங் டிகிரி, முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கான பணியிடங்கள் உள்ளன. 65 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். கல்வி தகுதி பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். மேலும தகவல்களை https://www.ibps.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்
ஆன்லைனில் விண்ணப்ப பதிவு துவங்கும் நாள் : 01/07/2025
விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள்: 21/07/2025
விண்ணப்ப விவரங்களைத் திருத்துவதற்கான முடிவு நாள்: 21/07/2025
விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி நாள்: 05/08/2025
ஆன்லைன் கட்டணம் செலுத்தும் நாள்: 01/07/2025 முதல் 21/07/2025 வரை
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
பதிவாகவில்லை
Thirish kumar SJul 6, 2025 - 01:14:16 AM | Posted IP 104.2*****