» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இனி பேட் அளவு கண்காணிக்கப்படும் : பிசிசிஐ அறிவிப்பு

செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:20:47 PM (IST)



ஐபிஎல் போட்டிகளில், இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில், இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. பேட்ஸ்மேன் பயன்படுத்தும் பேட் -ஐ நடுவர்கள் இனி அளப்பார்கள்; பேட்ஸ்மேன்கள் முதல் பந்தை சந்திக்கும் முன்னர் நான்காம் நடுவர் பேட் -ஐ அளப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு போட்டியின் நடுவே பில் சால்ட், ஹெட்மெயர், பூரன், பாண்டியா ஆகியோர் பேட்டின் அளவை நடுவர்கள் கண்காணித்த நிலையில், இனி அனைவருக்கும் விதியை பின்பற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது .


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory