» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜன.1 முதல் அமல்!
திங்கள் 29, டிசம்பர் 2025 11:38:29 AM (IST)
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில் நேரம் மாற்றம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.
தூத்துக்குடி இருந்து மேட்டுப்பாளையம் விரைவு ரயில் (வண்டி எண் 16766) வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனி) ஆகிய நாட்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வருகிற 1ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து இரவு 10:50 மணிக்கு பதிலாக 11:40 மணிக்கு புறப்படும்.
காலை 12:33 மணி : கோவில்பட்டி
காலை 12:52 மணி : சாத்தூர்
காலை 1.00 மணி : விருதுநகர்
காலை 1:55 மணி : மதுரை
காலை 2:57 மணி : திண்டுக்கல்
காலை 3:33 மணி : ஒட்டன்சத்திரம்
காலை 3:57 மணி : பழனி
காலை 4:28 மணி : உடுமலைபேட்டை
காலை 5:15 மணி : பொள்ளாச்சி
காலை 5:49 மணி : கிணத்துக்கடவு:
காலை 6:37மணி : கோயம்பத்தூர்
காலை 7:40 மணி : மேட்டுப்பாளையம்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:07:43 PM (IST)

இருக்கின்ற திட்டங்களையே பராமரிக்க இயலாத தி.மு.க. அரசு: ஓபிஎஸ் கடும் தாக்கு!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:48:08 PM (IST)

நான் என் பிள்ளையை சரியாக வளர்க்கவில்லை: பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:41:54 PM (IST)

திமுக ஆட்சியில் திரும்பிய திசையெல்லாம் போராட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:31:29 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை மாற்ற வேண்டும்: எல்.முருகன் வலியுறுத்தல்!
திங்கள் 29, டிசம்பர் 2025 3:23:16 PM (IST)

இந்தியா கூட்டணி உடையும் என்ற நயினார் நாகேந்திரன் கனவு பலிக்காது : கனிமொழி எம்.பி. பேட்டி
திங்கள் 29, டிசம்பர் 2025 3:16:36 PM (IST)



.gif)