» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கனிமொழி எம்.பியை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் நாசர்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 11:26:10 AM (IST)
மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஆவடி நாசர், தூத்துக்குடியில் கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.