» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முதல்-அமைச்சருக்கான எந்தத் தகுதியும் விஜய்க்கு இல்லை: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 11:57:58 AM (IST)

முதல்-அமைச்சருக்கான எந்தத் தகுதியும் விஜய்க்கு இல்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் தற்செயலாக முதல்-அமைச்சர் ஆகியிருக்கிறாரே தவிர, முதல்-அமைச்சருக்கான எந்தவொரு தகுதியும் அவருக்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மக்கள் மத்தியில் இன்னும் ஒரு நடிகராகவே செயல்பட்டு வருகிறார் என்றும் சாடியுள்ளார்.
மேலும், முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுகளில் மனித மாண்பு என்பது சிறிதும் இல்லாத ஒரு நிலையே காணப்படுவதாகக் கீதா ஜீவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
ஜென்மம்Jul 14, 2026 - 05:01:14 PM | Posted IP 104.2*****
அது என்ன தகுதி ?? கொள்ளை அடிக்கவா?
முட்டாள்Jul 14, 2026 - 01:40:01 PM | Posted IP 162.1*****
அரசியலுக்கு கட்டுமரம் குடும்பம் மட்டும் வரணுமா ? மத்தவங்க வரக்கூடாதா?
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)

சபரிவர்மன் கொலை வழக்கு: தென் தாமரைக்குளம் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:24:17 PM (IST)

விசாரணைக் கைதி சபரிவர்மன் கொலை வழக்கு: கட்டி வைத்துத் தாக்கிய 8 கைதிகள் கைது!
வியாழன் 16, ஜூலை 2026 11:17:46 AM (IST)

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி: ஜூலை 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:15:38 AM (IST)

கன்னியாகுமரியில் காமராஜர் 124-ஆவது பிறந்தநாள் விழா: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் மரியாதை!
புதன் 15, ஜூலை 2026 4:30:22 PM (IST)

நாகர்கோவில் சிறை மரண வழக்கு: தலைமைக் காவலர் உட்பட 3பேர் கைது - பணியிடை நீக்கம்!
புதன் 15, ஜூலை 2026 11:35:33 AM (IST)



நம் மக்கள்Jul 14, 2026 - 05:08:22 PM | Posted IP 172.7*****