» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)
சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவித்துள்ளார்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டியாக செயல்படலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கல்வி தகுதி சான்றிதழ், ஆதார்,வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல் மற்றும் Pயளளிழசவ ளணைந Phழவழ வுடன் சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், கடற்கரை சாலை, கன்னியாகுமரி என்ற முகவரிக்கு நேரில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் 10.07.2025 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: ஏற்கனவே திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடப் பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்!
புதன் 9, ஜூலை 2025 4:08:01 PM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கில் அரசு செயல்படுகிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
செவ்வாய் 8, ஜூலை 2025 4:56:47 PM (IST)

தக்கலை குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 7, ஜூலை 2025 4:29:34 PM (IST)
