» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மட்டக்கடை கோவில் கும்பாபிஷேக விழா : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

ஞாயிறு 2, பிப்ரவரி 2025 5:04:54 PM (IST)



தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் அருள்மிகு சந்தனமாரியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

அனைத்து கும்ப கலசம் மற்றும் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


மக்கள் கருத்து

உண்மை விளம்பிFeb 3, 2025 - 12:46:14 AM | Posted IP 162.1*****

அது சந்தனமாரியம்மன் கோவில் அல்ல. உச்சினிமாகாளி அம்மன் கோவில்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory