» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரியில் மீண்டும் இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு-வியாபாரிகள் சங்கத்தினர் நன்றி!
புதன் 15, ஜனவரி 2025 8:27:23 PM (IST)
குமரியில் மீண்டும் இரவு நேர கடைகள் செயல்பட உத்தரவிட்ட எஸ்பிக்கு வியாபாரிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர் கடைகள், ஹோட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது, இந்நிலையில் இந்த முடிவை பரிசீலனை செய்ய வியாபாரிகள் சங்கத்தினர் தொடர் கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸிடம் முன்வைத்து வந்தனர்.
இரவு நேர தேனீர் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாட்டுகளுடன் இரவு நேர தேநீர் கடைகள் மீண்டும் செயல்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் தடையை நீக்கி, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)

திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி பயணிகள் ரயில்கள் இயக்க கோரிக்கை
வியாழன் 10, ஜூலை 2025 5:21:07 PM (IST)

குமரி மாவட்டத்தில் 8 நாட்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு!!
புதன் 9, ஜூலை 2025 8:26:11 PM (IST)

விரிகோடு ரயில்வே கேட் வழியாக மேம்பாலம் அமைக்கப்படும்: விஜய் வசந்த் எம்.பி. உறுதி!!
புதன் 9, ஜூலை 2025 8:22:21 PM (IST)

பிளஸ்-2 மாணவி பலாத்காரம்: திருமணமான வாலிபர் மீது போக்சோ வழக்கு
புதன் 9, ஜூலை 2025 8:19:31 PM (IST)

சுற்றுலா திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அழைப்பு!
புதன் 9, ஜூலை 2025 5:19:37 PM (IST)
