» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
திங்கள் 13, ஜனவரி 2025 11:50:57 AM (IST)
கொச்சினில் நடைபெற உள்ள இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் அனைத்து மாவட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு Rally கொச்சின் விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் வைத்து 28.01.2025 முதல் 06.02.2025 வரை மருத்துவ உதவியாளர் (பொது போட்டியாளர்கள்) (Medical Assistant Trade (General Candidates)) மற்றும் மருத்துவ உதவியாளர் (மருந்தாளுநர் போட்டியாளர்கள்) (Medical Assistant (Pharmacist Candidates))-க்கும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த அனைத்து மாவட்ட இளைஞர்களும் மேற்படி நேரடி ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

