» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அழகுச் செடி தொட்டிக்குள் இறங்கிய கார்: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

வெள்ளி 25, அக்டோபர் 2024 3:48:05 PM (IST)



குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அழகு செடிகள் வைப்பதற்கான தொட்டிக்குள் கார் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைவு வாயிலில் முன்பு  உள்ள அழகுச் செடி பாதுகாப்பிற்காக வட்ட வடிவில் சுற்றி கட்டப்பட்டிருந்த சுமார் 5 அடி நீளமும் 5 அகலமும் கொண்ட தொட்டிக்குள் சொகுசு காரை ஓட்டுநர் இறக்கிவிட்டார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் அலுவலக அதிகாரிகள் துணையுடன் கார் மீட்கப்பட்டது. இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory