» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி தொகுதியில் அமமுக கட்சியினை பாஜக கூட்டணி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு!!
புதன் 3, ஏப்ரல் 2024 3:12:50 PM (IST)
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அமமுக கட்சியினை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வருதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் பாஜக வின் கூட்டணி கட்சியான அமமுக கட்சியினரை பாஜகவினர் அனைத்து செயல்பாடுகளிலும் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டது போன்ற என்ணத்தில் பாஜகவினர் செயல்படுவதாகவும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு பிரச்சாரங்களில் கூட அமமுக கட்சியின் கொடியினையும் உறுப்பிணர்களையும் பாஜகவினர் தொடர்ந்து புறத்தணித்து பாராமுகமாக செயல்படுவதாக குமரி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
அது போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனண ஆதரித்து அமமுக கட்சியின் கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்க்கொண்ட போது கூட குமரி மாவட்ட வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)
