» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு : குமரி சாஃப்ட்வேர் இன்ஜினியர் கைது
செவ்வாய் 20, பிப்ரவரி 2024 5:11:37 PM (IST)
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்ட குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் வினில் ஜோன்ஸ் என்பவரை பெங்களூரில் சென்று தனி படை போலீசார் கைது செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 30, ஏப்ரல் 2025 12:49:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் மே 1ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு!
திங்கள் 28, ஏப்ரல் 2025 5:01:42 PM (IST)

நன்கு பயின்று பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும்: மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:49:22 PM (IST)
