தேரோட்டத்தை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க கரகாட்டம், பாெய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தூத்துக்குடியில் சிவன் கோவில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் - புகைப்படத் தொகுப்பு
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு இன்று (நவம்பர் 3) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
Listen to this article
தூத்துக்குடியில் சிவன் கோவில் ஐப்பசி திருவிழா தேரோட்டம் - புகைப்படத் தொகுப்பு
இந்த ஆடியோ AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தகவல் அல்லது உச்சரிப்புப் பிழைகள் இருப்பின், அதற்கு நிறுவனம் பொறுப்பேற்காது.
Gallery
Tap or click an image to view full screen.
