பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையில் செய்யபட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் (காமராஜ் கல்லூரி எதிர்புறம்) ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 09.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை செயல்படும்.
பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், பணிக்கு செல்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் வகையில் செய்யபட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.

