சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்களித்த பிரபலங்கள் புகைப்படத் தொகுப்பு!

சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்களித்த பிரபலங்கள் புகைப்படத் தொகுப்பு!
பதிவு செய்த நாள் வியாழன் 23, ஏப்ரல் 2026
நேரம் 4:09:19 PM (IST)

தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப். 23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 5.73 கோடி பேர் வாக்களிக்கின்றனர். மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.



Thoothukudi Business Directory