தூத்துக்குடியில் சித்திரை திருவிழா தேரோட்டம் புகைப்பட தொகுப்பு

தூத்துக்குடியில் சித்திரை திருவிழா தேரோட்டம் புகைப்பட தொகுப்பு
பதிவு செய்த நாள் சனி 10, மே 2025
நேரம் 4:24:02 PM (IST)

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Thoothukudi Business Directory