சென்னையில் அர்னால்டு

சென்னையில் அர்னால்டு
பதிவு செய்த நாள் திங்கள் 15, செப்டம்பர் 2014
நேரம் 8:45:24 PM (IST)

ஐ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்துள்ள ஹாலிவுட் நடிகரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். பின்னர் அவர் வெளியே பாதுகாப்பு பணியில் நின்ற காவல்துறை அதிகாரிகளுடன் நின்று பல்வேறு முகபாவனைகளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.



Thoothukudi Business Directory