சில்க்ஸ்மிதா கதையில் ஷனாகான் நடிக்கும் நடிகையின் டைரி ஸ்டில்ஸ்

சில்க்ஸ்மிதா கதையில் ஷனாகான் நடிக்கும் நடிகையின் டைரி ஸ்டில்ஸ்
பதிவு செய்த நாள் செவ்வாய் 9, ஏப்ரல் 2013
நேரம் 10:13:55 PM (IST)

ஹிந்தியில் வெளியாகி வசூலில் சைக்கை போடு போட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தின் மலையாள வெர்ஷனின் தமிழ் டப்பிங் தான் இந்த நடிகையின் டைரி. இதில் சில்க்ஸ்மிதாவாகவே வருகிறார் ஷனாகான். நடிப்பில் மட்டுமல்ல கவர்ச்சியிலும் வெளுத்துக் காட்டியிருக்கிறாராம்.



Thoothukudi Business Directory