தூய உள்ளங்களுக்கு இந்த ஒவியங்கள் சமர்ப்பணம்
பதிவு செய்த நாள் | ஞாயிறு 20, டிசம்பர் 2015 |
---|---|
நேரம் | 4:45:48 PM (IST) |
சென்னை,கடலூர் பெருவெள்ள ஆபத்துக் காலத்தில் மீட்புப்பணியிலும் நிவாரணப்பணியிலும் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும், ராணுவத்தினருக்கும், அனைத்து தரப்பினருக்கு தன் ஓவியங்கள் மூலம் நன்றி சொல்கிறார் பிரபல ஒவியக்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். அவரது ஓவியங்கள் மூலம் எங்கள் நன்றிகளை நாங்களும் பகிர்கிறோம்.