மூடர்கூடம் திரைப்படத்தில் நடித்த சென்ட்ராயனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தினர்.