» சினிமா » செய்திகள்

NewsIcon

சீனாவில் ரஜினி பட வசூலை முறியடித்த மகாராஜா!

திங்கள் 2, டிசம்பர் 2024 5:17:27 PM (IST)

விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படம் சீனாவில் "எந்திரன் 2.0" படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.

NewsIcon

மீண்டும் இயக்குநராகும் எஸ்.ஜே.சூர்யா..!

திங்கள் 2, டிசம்பர் 2024 5:11:48 PM (IST)

10 ஆண்டுகளுக்கு பின் இயக்குநராகும் எஸ்.ஜே.சூர்யா, கில்லர் படத்தின் பணிகளை ஜனவரியில் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

NewsIcon

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி..?

திங்கள் 2, டிசம்பர் 2024 5:08:54 PM (IST)

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் ....

NewsIcon

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது!

வெள்ளி 29, நவம்பர் 2024 10:59:52 AM (IST)

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

NewsIcon

சிவகார்த்திகேயனுக்கு ராணுவ பயிற்சி மையம் பாராட்டு : ராஜ்கமல் நிறுவனம் பெருமிதம்!

வியாழன் 28, நவம்பர் 2024 5:06:25 PM (IST)

அமரன் திரைப்படத்தில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனாக நடித்த சிவகார்த்திகேயனை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பாராட்டியுள்ளது...

NewsIcon

தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து: நீதிமன்றம் தீர்ப்பு!

வியாழன் 28, நவம்பர் 2024 11:54:40 AM (IST)

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

NewsIcon

ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

புதன் 27, நவம்பர் 2024 11:44:43 AM (IST)

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

NewsIcon

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விஜய் : நடிகர் பார்த்திபன் கருத்து!

புதன் 27, நவம்பர் 2024 11:05:52 AM (IST)

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக நடிகர் விஜய்யின் த.வெ.க. உள்ளது என நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

NewsIcon

ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர்: விமர்சனங்களுக்கு மோகினி டே விளக்கம்..!

செவ்வாய் 26, நவம்பர் 2024 12:20:47 PM (IST)

என் மீதும் ரஹ்மான் மீதும் பரப்பப்பட்டுள்ள தகவல்கள் ஆதரமற்றவை. இதுபோன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் மரியாதையும்...

NewsIcon

முகேஷ், ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற நடிகை!

சனி 23, நவம்பர் 2024 5:10:47 PM (IST)

மலையாள சினிமாவில் பெண்கள் பலரும் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக...

NewsIcon

ஆடுஜீவிதம் படத்துக்காக ரகுமானுக்கு ஹாலிவுட் விருது!

சனி 23, நவம்பர் 2024 12:29:56 PM (IST)

ஆடுஜீவிதம் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருது வழங்கப்பட்டு உள்ளது.

NewsIcon

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர் பிரபாஸ்: இரண்டாவது இடத்தில் விஜய்!

சனி 23, நவம்பர் 2024 11:32:34 AM (IST)

இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் பிரபாஸ் முதலிடமும், விஜய் இரண்டாவது இடமும் பிடித்துள்ளனர்.

NewsIcon

போயஸ் கார்டனில் ரஜினியுடன் சீமான் திடீர் சந்திப்பு

வெள்ளி 22, நவம்பர் 2024 12:11:38 PM (IST)

போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

NewsIcon

விவாகரத்து பெறுவதில் உறுதி: தனுஷ் - ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் தகவல்!

வியாழன் 21, நவம்பர் 2024 5:33:09 PM (IST)

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தீர்ப்பை தள்ளிவைத்து

NewsIcon

திரையரங்கு வளாகங்களில் பப்ளிக் ரெவியுக்கு தடை விதிக்க வேண்டும்: தயாரிப்பாளர்கள் சங்கம்

புதன் 20, நவம்பர் 2024 4:44:34 PM (IST)

பப்ளிக் ரெவியு என்ற பெயரில் திரையரங்கு வளாகங்களில் யூடியூப் சேனல்கள் பேட்டி எடுக்க தடை விதிக்க வேண்டும் என ...



Thoothukudi Business Directory