தமிழ்நாடு

Browse content

குடிநீர் வாகனச் சக்கரத்தில் சிக்கி 2 வயது சிறுமி பலி: தூத்துக்குடி அருகே துயரம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடிநீர் விநியோக வாகனத்தை ஓட்டுநர் கவனிக்காமல் எடுத்தபோது, அதன் சக்கரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

தாய் கண்டித்ததால் 7-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை: கோவில்பட்டி அருகே துயரம்!

பைக் ஓட்டக் கூடாது என தாய் கண்டித்ததால் மனமுடைந்த 7-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பல சிறுமிகளைச் சீரழித்த தொழிலதிபர் வீரமணி போக்சோவில் அதிரடி கைது: புரோக்கர் தம்பதியும் சிறையில் அடைப்பு!

சென்னையில் சாந்தி என்ற பெண்ணின் மூலம் பல சிறுமிகளைச் சீரழித்த பிரபல 'ஜெம்ஸ் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணியை மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

8 வயது சிறுவனை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது!

8 வயதுச் சிறுவனைக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துச் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வாலிபரை குலசேகரன்பட்டினம் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

சாலை விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு

சூரங்குடி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசாரை ஏமாற்றி 2-வது முறையாகத் தப்பிய கைதி தூத்துக்குடியில் மீண்டும் பிடிபட்டார்!

விளாத்திகுளம் அருகே உணவகத்தில் சாப்பிட்டபோது போலீசாரை ஏமாற்றி விட்டு 2-வது முறையாகத் தப்பி ஓடிய கைதியைத் தனிப்படை போலீசார் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் மடக்கிப் பிடித்தனர்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் ஆவணித் திருவிழா: கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் இணைக்கோவிலான வெயிலுகந்தம்மன் திருக்கோவிலில் ஆவணித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி பிரபல ரவுடி செல்வம் கொலை வழக்கு: பணத்தகராறில் தீர்த்துக்கட்டிய கூட்டாளி மனைவியுடன் கைது!

தூத்துக்குடி பிரபல ரவுடி கூடங்குளம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், பணத்தகராறு காரணமாகக் கொலையைச் செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு - பொதுமக்கள குவிந்தனர்!

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஓரளவு அதிகரித்ததன் காரணமாக, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.

2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்: காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் பேட்டி!

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.