← பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!