ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு - வீட்டு, வாகனக் கடன் வட்டி உயர வாய்ப்பு!
முழு செய்தியைப் படிக்கவங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

