← பிரேக்கிங் நியூஸ்

பொது கம்ப்யூட்டர்களில் வாட்ஸ்அப்-வெப் வேண்டாம்: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

முழு செய்தியைப் படிக்க

சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்ட வழிவகுக்கும் என்பதால், பொது கம்ப்யூட்டர்கள் மற்றும் பகிரப்பட்ட கணினிகளில் வாட்ஸ்அப்-வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது கம்ப்யூட்டர்களில் வாட்ஸ்அப்-வெப் வேண்டாம்: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!