தமிழ்நாடு

Browse content

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை செப்.8 வரை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு

5 தொகுதிகளுக்கு செப்.,8ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்ற தவெக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

பைக் விபத்தில் தூத்துக்குடி மாணவர் உயிரிழப்பு : குற்றாலத்திற்கு சென்று திரும்புையில் சோகம்!

தென்காசியை அடுத்துள்ள வேட்டைக்காரன்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பலமாக மோதியது.

பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டால் புதிய முதலீடுகள் பாதிக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நில உரிமையாளர்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு கூடுதல் இழப்பீடு மற்றும் மறு குடியமர்வுக்கான பணிகளுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!

இச்சாலை வழியாகத் தினமும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயணித்து வருகின்றன.

தூத்துக்குடியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் - 499 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

குடிநீர் வழங்கக் கோரி விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்!

கிராமத்திலுள்ள மொத்தம் 5 குடிநீர் டேங்குகளில் 4 டேங்குகளுக்குத் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

ஓணம் விடுமுறை : தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!

இதன் காரணமாகத் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரை ஓரமாகப் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ரூ.5.2 கோடி மதிப்பில் அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட நாகர்கோயில் பகுதியில் கட்டப்பட்டு வரும் "தோழி" பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு...

வீட்டிற்கு வீடு பட்டதாரிகள் உருவானதற்கு திராவிட இயக்கமே காரணம்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு, கோடிக்கணக்கான மக்களை இன்றைக்குத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்