திருச்செந்தூர் கோவில் ஆவணி திருவிழா 31ஆம் தேதி தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆய்வுக் கூட்டம்
முழு செய்தியைப் படிக்கதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா வருகின்ற 31ஆம் தேதி தொங்கி செப்.11 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது.

பிரேக்கிங் நியூஸ்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா வருகின்ற 31ஆம் தேதி தொங்கி செப்.11 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது.

தூத்துக்குடி - நரசப்பூர் (வண்டி எண்: 06019): தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும்.


